கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தியை எதிர்த்து மன்னாரில் பொது முடக்கமும் பேரணியும்
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கெதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் மன்னார் பிரஜைகள் குழு,…
