இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு
இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி…
