பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டம் யூலை மாதம் 03ஆம் திகதி வியாழக்கிழமை புலோப்பளை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய செயற்பாடுகள்…
