இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா விளையாட்டு குழுவால் முன்னெடுக்கப்பட்ட பங்கின் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் 50 பேர் பங்குபற்றினர்.

By admin