குருநகர் புனித யாகப்பர் ஆலய புனித யோசவ்வாஸ் இளைஞர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசேவாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin