யாழ். மறைமாவட்ட குருவும் இரணைமாதாநகர் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயதீபன் அவர்களின் அன்புத்தந்தை திரு. குமாரசிங்கம் அவர்களும் யாழ். மறைமாவட்ட குருவும் கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. B.W. கொலின்ஸ் அவர்களும் தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தனர்.

அருட்தந்தையர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin