யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் இயங்கிவரும் SWOT Chess Academy இல் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டி மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் Academy இல் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றியதுடன் தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

SWOT Chess Academy இல் தற்போது 35 வரையான மாணவர்கள் பயின்று வருவதுடன் இவ்வருடத்திற்கான புதிய விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளது.

By admin