யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் திருமறைக்கலாமன்ற அறக்கொடை நிதிய அங்கத்தவருமான கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியராகத் உயர்வுபெற்றுள்ளார்.
முதுநிலை விரிவுரையாளர் நிலையிலிருந்து பேராசிரியர் நிலைக்கு உயர்வுபெற கலாநிதி சுகன்யா அரவிந்தன் அவர்கள் இலங்கையில் கர்நாடக இசைத்துறையின் முதலாவது பேராசிரியதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

