நோர்வே திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மன்ற சிறுவர் குழு ஒளிவிழா மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நோர்வே, பேர்கன் நகரில் நடைபெற்றது.

நோர்வே மன்ற தலைவர் திரு. யூலியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டல் செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறார்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin