இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரண பொருட்களையும் வழங்கி வரும் நிலையில் நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் இயங்கிவரும் Holy Help நிறுவனமும் உதவிகளை வழங்கியுள்ளது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin