கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த “கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு அண்மையில் அங்கு நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் குழுக்களாக பிரிந்து ஆயர் எமிலியானுஸ் இல்லம், கோப்பாய் அன்னை திரேசா அமைதி இல்லம், கொழும்புத்துறை புனித வளனார் முதியோர் இல்லம் ஆகிய இடங்களை தரிசித்து அங்குள்ள ஓய்வுநிலை குருக்கள், வயோதிபர்கள் மற்றும் ஆதரவற்றோருடன் தங்கள் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களையும் வழங்கிவைத்தனர்.

By admin