யாழ். மறைமாவட்ட குருவும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் அன்புத்தாயார் அவர்கள் கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
