நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பிறப்பின் முப்பொன் விழாவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் 35ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin