உரோமைத் தலைமைப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான பேராய அங்கத்தவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் தீபாவளி தினத்தை சிறப்பித்து ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை மறைமாவட்டத்திலுள்ள இந்து கோவில்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

ஆயர் அவர்கள் பதுளையில் பிரசித்தி பெற்ற Rock Hill ஸ்ரீ காளி அம்மன் மற்றும் ரிதீபான ஸ்ரீ பேச்சி அம்மன் கோவில்களை தரிசித்து கோவில் குருக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்ததுடன் பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தீபாவளி வாழ்த்துச்செய்தியையும் அவர்களுக்கு வழங்கினார்.

By admin