யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கிடையே வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 267 பாடசாலைகளில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 14,000ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

By admin