ஊர்காவற்றுறை பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித பரலோக அன்னை ஆலயத்தில் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருப்பலிகள், விளையாட்டு நிகழ்வுகள், காணொளி காட்சிப்படுத்தல், தலைமைத்துவ பயிற்சிகள், கள அனுபவ சுற்றுலா என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin