திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சபையின் யாழ். மறைமாவட்ட பணித்தளங்களில் நடைபெற்றன.
யாழ்ப்பாணம், பரந்தன், எழுதுமட்டுவாள் ஆகிய பணித்தளங்களில் சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.