யாழ். மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் 3 மாணவர்கள் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

By admin