இளவாலை புனித யாகப்பர் ஆலய மரிய கொறற்றி சபையினரால் முன்னெடுக்கப்பட்ட புனித மரிய கொறற்றி திருவிழா ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் அருட்தந்தை மொண்பேர்ட் அவர்களும் இணைந்து செபித்தார்.

By admin