இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமைய, புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ் அவர்களும் நிதி பொறுப்பாளராக கிளறேசியன் சபை அருட்தந்தை ரொரன்சன் அவர்களும் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

இவர்கள் தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு புரட்டாதி மாதம் 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

By admin