மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட திரு இருதயநாதர் சிற்றாலய திருவிழா யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin