சுன்னாகம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் 31ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin