நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை ஆர்ச்சேஸ் விழா 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் அங்கத்தவர்களின் அர்ப்பண நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 16 மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றி தமது வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டார்கள்.

By admin