Month: April 2026

மாரீசன்கூடல் பங்கு வீதி சிலுவைப்பாதை தியானம்

மாரீசன்கூடல் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி மாரீசன்கூடல், போயிட்டி, சேந்தாங்குளம் ஊடாக வாழ்வகம்…

வட்டக்கச்சி பங்கில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள்

வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் கல்மடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடுகளில் கல்லறை ஆண்டவர் திருச்சொருப பவனி ஆசந்தி,…

மன்னார் மறைமாவட்டத்தில் திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி பங்குனி மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் மன்னார் மறைமாவட்டத்தில்…

வேப்பங்குளம் பங்கு வளன் ஒளி ஒன்றிய இரத்ததான நிகழ்வு

ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப்பு அவர்களின் விண்ணக வாழ்வின் ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் வேப்பங்குளம் பங்கு வளன் ஒளி ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த…

மட்டக்களப்பு மறைமாவட்டம் களுவாஞ்சிக்குடி புனித அன்னை தெரேசா ஆலய திறப்புவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் தேற்றாத்தீவு பங்கின் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை தெரேசா ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தேவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்…