Month: April 2026

இளவாலை புனித யூதாததேயு ஆலய ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா விளையாட்டு குழுவால் முன்னெடுக்கப்பட்ட பங்கின் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

தவக்கால யாத்திரைத் தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்கள் மற்றும் மல்லாவி பங்கு மறைப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால யாத்திரைத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும் மல்வாவி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இறுதி வார வழிபாடு பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் பொது…

“கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய இளையோரின் “கல்வாரி சுவடுகள்” தவக்கால நூல் வெளியீடு மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றிய செயலாளர் செல்வி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இளையோரால் “சிலுவையோடு பயணம்”…