Month: February 2026

மன்னார்,மடுவலய பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சலோட்டப்போட்டி

மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுவலய பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட அஞ்சலோட்டப்போட்டி தை மாதம் 28, 30ஆம் திகதிகளில் மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில்…

சாம்பல்தீவு பங்கில் அமைக்கப்பட்ட திருச்சிலுவை முன்பள்ளி திறப்புவிழா

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை முன்பள்ளி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட…

முருங்கன் பங்கின் கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள்

மன்னார் மறைமாவட்டம் முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புவார இறுதிநாள் நிகழ்வுகள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரைகள், சிந்தனைகள், இறைவார்த்தை பகிர்வு…

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு கூட்டம்

திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு நிர்வாக சபை கூட்டம் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழுவின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக…