Month: February 2026

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவன டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் மற்றும் டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய அதிபர் அருட்தந்தை…

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர் சிறப்பு நிகழ்வு

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி றெஜினா அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற…

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை கால்கோள் விழா

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழா தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் ஒன்றிற்கு இணையும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் கலைநிகழ்வுகளும்…

ஆண்களுக்கான திறந்த மரதன் ஓட்டப்போட்டி

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன் விழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட ஆண்களுக்கான திறந்த மரதன் ஓட்டப்போட்டி தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின்…

பாசையூர் பங்கில் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர்…