தட்சனாமருதமடு புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா
மன்னார் மறைமாவட்டம் தட்சனாமருதமடு பங்கிற்குட்பட்ட புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மார்க் டிலோசன் ரஜீவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
