இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. கழக தலைவர் திரு. ஜேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் “மனுக்குல வளர்ச்சியின்…
