நற்கருணை ஆராதனை திரிதின வழிபாடுகள்
மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை ஆராதனை திரிதின வழிபாடுகள் தை மாதம் 31ஆம் மற்றும் மாசி மாதம் 1,2 ஆம் திகதிகளில் கன்னியர் மட சிற்றாலயத்தில் இடம்பெற்றன. மானிப்பாய் குழும அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்நாள் ஆராதனையை…
