Month: February 2026

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அனுசியஸ் அவர்களின் அன்புத்தந்தை அந்தோனிப்பிள்ளை வேதநாயகம் அவர்கள் மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.