அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவாக இரத்ததான முகாம்
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 41ஆவது ஆண்டு நினைவாக வங்காலை புனித அன்னாள் ஆலய முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் தை மாதம் 11ஆம்…
