யாழ். மறைமாவட்ட குருக்கள் தவத்திரு வேலன் சுவாமி அவர்களுடன் சந்திப்பு
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ்.…
