கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத்தொடர்பு ஆணைக்குழு பணியாளர்களுக்கும் தொண்டன் பத்திரிகை குழாமினருக்குமான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒன்றுகூடலும் அன்பளிப்பு பரிமாற்றமும்…
