பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் தை மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள்…
