Month: December 2025

மன்னார் மறைமாவட்டத்தில் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தப்படுத்தல் திருச்சடங்கு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரர்கள்…

அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா

அமலமரித்தியாகிகள் உயர் கல்லூரியின் ஆறாவது பரசளிப்பு விழா மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய கரோல் வழிபாடு

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 06 அன்பிய குழுக்களும் பாடகர் குழாமினரும் ஆலயத்தில் பணியாற்றும் கார்மேல் கன்னியர் சபை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…