Month: November 2025

யாழ். மறைக்கோட்ட பீட பணியாளர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் பீட பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. பேராலய உதவிப்பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்புக்கான புதிய விண்ணப்பங்கள்

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்புக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இரண்டு வருட காலத்தை கொண்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கு ஆர்வமுள்ளவர்களும் மூன்று வருட காலத்தை கொண்ட இறையியல் பட்டப்படிப்புக்கு…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை பங்கில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர்கள் தும்பளை…

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சந்தை நிகழ்வில் அத்தியாவசியப் பொருட்கள், இறைச்சி,…

பளை மத்திய கல்லூரி ஒளிவிழா

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ஒளிவிழா கார்த்திகை மாதம் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் கிறிஸ்தவ மன்ற பொறுப்பாசிரியர் திரு. சத்தியசீலன் டனிஸ் அவர்களின்…