வட்டக்கச்சி பங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி கடந்த நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன்…
