Month: November 2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை புனித மரியன்னை சிற்றாலய திருவிழா

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்ற காப்பாளர் தனம் பிரபாலினி, கிறிஸ்தவ பாட விரிவுரையாளர்கள் பாலகுமார்…

புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை துப்பரவு

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை கழகத்தினர் ஐப்பசி மாதம் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டனர். புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை…

குருநகர் புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்களின் கள அனுபவ பயணம்

குருநகர் புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் ஐப்பசி மாதம் 18,19,20ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்கள் திருகோணமலை,…

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 27ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

அச்சுவேலி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

அச்சுவேலி பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித சூசையப்பர்…