Month: November 2025

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலைத்தியானம்

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலைத்தியானம் ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன்…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி கண்காட்சி

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்…

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன சேதன சந்தையும் காட்சிப்படுத்தலும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சேதன சந்தையும் காட்சிப்படுத்தலும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில்…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய பரிசளிப்புவிழா

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024, 2025ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும்…