சுன்னாகம் பங்கின் ஆசிரியர், மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்கின் கத்தோலிக்க ஆசிரிய சங்கத்தின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…
