Month: November 2025

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன சேதன சந்தையும் காட்சிப்படுத்தலும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சேதன சந்தையும் காட்சிப்படுத்தலும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில்…

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய பரிசளிப்புவிழா

புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய வருடாந்த பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024, 2025ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும்…

குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்பு சபைகளின்…

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பிறப்பின் முப்பொன் விழாவை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விஞ்ஞான தினம்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான தினம் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்ற காப்பாளர் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞான தினத்தை…