ஒட்டகப்புல மாதா திருவிழா
லண்டன் நாட்டில் வாழும் ஒட்டகப்புல புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புல மாதா திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெம்பிலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை…