Month: October 2025

மறைபரப்பு ஞாயிறு தின சந்தை நிகழ்வு

மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து சில்லாலை பங்கின் புனித கதிரை அன்னை மற்றும் யாகப்பர் ஆலய அருட்பணி சபையினர் மற்றும் பக்தி சபையினர் இணைந்து முன்னெடுத்த சந்தை நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரை அன்னை ஆலய வளாகத்தில்…

Capital Campus பட்டமளிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புச்சியன் அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் Capital Campus இல் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. Capital Campus இயக்குநர் அருட்தந்தை டேவிட் டொமினிக் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் சிறப்பு நிகழ்வு

வணக்கமாதத்தை சிறப்பித்து மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

நிலாவெளி மறைக்கோட்டத்தில் இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் நிலாவெளி மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்பு சபை…