யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபை வருடாந்த பொதுக்கூட்டமும் திருவிழாவும்
யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் மத்திய சபையின் 43ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் வின்சன்ட் டி போல் திருவிழாவும் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித மரியாள் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை…
