Month: October 2025

உலக அமைதி தின நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட உலக அமைதி தின நிகழ்வு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் OBTEC நிலையத்தில் நடைபெற்றது. பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி…

வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மணியந்தோட்டம் பங்கு வசந்தபுரம் புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள்…

யாழ்ப்பாணம் புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா

சுண்டுக்குளி பங்கின் புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 04ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

சூராவத்தை புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா

சுன்னாகம் பங்கு சூராவத்தை புனித திரேசாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…