Month: September 2025

உடையார்கட்டு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

உடையார்கட்டு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் உடையார்கட்டு புனித…

பொதுநிலையினருக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்டங்களில் நடைபெற்றன. சபை பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் ஆவணி மாதம் 29,30,31ஆம் திகதிகளிலும் மன்னார் மறைமாவட்டத்தில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி…

ஆனைக்கோட்டை புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

ஆனைக்கோட்டை புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி…

பல்லவராயன்கட்டு வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

முழங்காவில் பங்கின் பல்லவராயன்கட்டு வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…