திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குனர்…
