ஆலடி கிராமத்தில் புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல்
மானிப்பாய் பங்கின் ஆலடி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்திற்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில்…
