மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள்
மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெல்வில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டின் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…
